M . Rajendran : +91 98422 30504, T . Ranganathan : 99767 62285

 Annur,Kovai (Dt),Tamil Nadu - 641653

SURIYA DEV CHIT FUNDS

REGISTER NUMBER: 872 / 2018

Welcome To Suriya Dev Chit Funds

நிபந்தனைகள்
  • தினசரி வசூல் தொகை தவறாமல் கட்டவும்.
  • ஏலம் தொலைபேசியில் கூற அனுமதியில்லை. ஏலதேதியன்று இரவு 9 to 9.30 மணிக்குள் நடைபெறும்.
  • உறுப்பினர் மட்டுமே ஏலம் கூறுவதற்கு அனுமதி உண்டு
  • வசூல் தொகை இரண்டு நாட்களுக்கு மேல் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.
  • சீட் தொகை எடுக்கும் பட்சத்தில் சாட்சி கட்டாயம் தேவை .( சாட்சிக்கு ஆதார் நகல் தேவை )
  • வசூல் தொகை பாதியில் கட்ட தவறினால் , பணம் சீட்டின் முடிவில் தரப்படும்.
  • வசூல் தாரரிடம் அவசியம் புக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் நிர்வாகம் பொறுப்பல்ல.
  • சாட்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மடடும் அனுமதியளிக்கப்படும்.